¡Sorpréndeme!

தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்.. BRICS மாநாட்டில் Modi அனுப்பிய தகவல் | Oneindia Tamil

2020-11-17 815 Dailymotion

தீவிரவாதம்தான் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது, தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை தனிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பேசி உள்ளார்.

Modi talks against violence in the BRICS summit today via online.